பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றித் தேர்வு.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- பட்ஜெட்டுக்காகக் காத்திராமல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
தமிழக அமைச்சர் உதயகுமார் :- தமிழகத்தில் அந்நிய முதலீடு 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி :- முதலீட்டுக்கு உகந்த மிகச்சிறந்த பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.